Saturday, January 23, 2010

மழைநாள் தீபாவளி

மழைநாள் தீபாவளிபோல்
எரிச்சலாய் இருக்கிறது
பக்கத்து வீட்டில் இருந்தும்
என்னுடன் நீ
பேசாமல் இருப்பது

கவிஞர். மு.பிரியா
நெல்லை

No comments:

Post a Comment