மாற்றுத்திறன் படைப்பாளிகளின் கவிதைகள் அடங்கிய வலைப்பூ.......
குறிப்பு : இந்த வலைப்பூவில் இடம்பெற்ற கவிதைக் கருத்துக்களுக்கு் அந்தந்த கவிஞர்களே பொறுப்பாவார்கள். வலைப்பூ தொகுப்பாளர் பொறுப்பன்று.
Saturday, January 23, 2010
உள்ளத்தின் உராய்வுகள்
உள்ளார்ந்த துயரங்களையெல்லாம் உதறி எறிந்துவிட்டால் ஒன்றுமே இல்லாமல் போய்விடுமென்கிற அச்சத்தில்தான் அப்படியே வைத்திருக்கிறேன் ஆறாத தழும்புகள் சிலவற்றையும்...
No comments:
Post a Comment